A New Beginning… Jamal Sheik’s Personal Blog posts will appear here. Jamal will write on CyberRisks, Enterprise Risk Management, Governance, Compliance and Sustainable Sustainability.  
Read More
சம்மதப் பொங்கல்
தமிழ் இஸ்லாமியக் குடும்பங்கள் பொங்கல் கொண்டாடுவார்களா என்று பலருக்கும் ஒரு கேள்வி மனதிற்குள் ஒரு ஓரத்தில் எப்போதும் இருந்திருக்கும். இன்னமும் கிராமங்களில் வசிக்கும் தமிழ் முஸ்லிம் விவசாயக் குடும்பங்கள் பொங்கலைக் கொண்டாடி வருகின்றன. மலையாளிகளுக்கு ஓணம் எப்படி மதம் தாண்டிப் பொதுவானதோ, அப்படித்தான் பொங்கல் பண்டிகை மதங்கள் தாண்டி அனைத்துத் தமிழர்களுக்கும் பொதுவானது.
Read More
திக்கெட்டும் தீமிதி
தீமிதி என்பது அடிப்படையில் இருவகையாக இருக்கிறது. தழல் பூத்திருக்கும் மரத்துண்டுகள் மீது நடப்பது அல்லது கூழாங்கற்கள் மீது நடப்பது. பயன்படுத்தப்படும் மரம், அணியும் மலர்கள், உடுத்தும் இலைகள், தீக்குழியைத் (பூக்குழி என்றும் அழைக்கிறார்கள்) தாண்டி வரும்போது பக்தர்களுக்குச் செய்யும் பணிவிடைகள் என ஊருக்கு ஊர், கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம் மாறுபடுகிறது.
Read More